பா.ஜ.க. வளர்ச்சி பற்றி ஆலோசனை கூட்டம்!

0 354
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் வடக்கு மண்டல் பா.ஜ.க. வளர்ச்சி பற்றி ஆலோசனை கூட்டம் ஜெய்நகரில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட பா.ஜ.க. பார்வையாளர் லோகிதாசன், கோட்ட அமைப்பு செயலாளர் பாலன், மாவட்ட துணை தலைவர்கள் இந்திரன், சந்துரு, வடக்கு மண்டல் தலைவர் சக்திவேல், பொதுசெயலாளர் ஜீவானந்தம்,

மண்டல் துணை தலைவர் கார்த்திகேயன், மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் தினேஷ் ஆண்டனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.