அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

0 322
Stalin trichy visit

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த

கூட்டத்தில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், துணை மேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் மற்றும் மாநகராட்சி கோட்டத்தலைவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.