“அம்மன் குமார் கடை” கவுன்சிலர் செந்தில் திறந்து வைத்தார்!

0 275
Stalin trichy visit

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிபாட்டுதலின்படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது 43வது வார்டுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் அம்மன் குமார் கடைத்திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து கடையை திறந்து வைத்தார். அப்போது 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.