ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கம் 31 வது ஆண்டு விழா – திருச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

0 501
Stalin trichy visit

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத்தொழிலாளர் சங்கம் 31வது ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி இன்று திருச்சி மாநகர் குப்பாங்குளம் பகுதியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்வில் கிளைச் செயலாளர் கே.கதிர் வடிவேல் தலைமையில் கட்டடத் தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் க.சுரேஷ் கொடியேற்றி தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். கட்டட சங்க கிளை நிர்வாகிகள் முருகேசன், மல்லிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.