சாக்கடை தூர்வாரும் பணி மாமன்ற உறுப்பினர் ந.செந்தில் ஆய்வு

0 312
Stalin trichy visit

மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மலையப்ப நகர் காமராஜர் தெருவில் சாக்கடை தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.