லால்குடியில் எடப்பாடியார் பிறந்த நாள் – தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அன்னதானம் வழங்கினார்

0 293
Stalin trichy visit

லால்குடியில் நடைபெற்ற மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாள் விழாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் Bsc., BL. Ex.MP அவர்கள் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி, அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்கள்..

Leave A Reply

Your email address will not be published.