எடப்பாடியார் பிறந்த நாள் – வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
மாண்புமிகு புரட்சித் தலைமகன் எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் மு பரஞ்சோதி MABL அவர்களின் தலைமையில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் புவனகிரிசட்டமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான அண்ணன் அருள்மொழித்தேவன் MLA அவர்களும் முன்னாள் அமைச்சர் S. வளர்மதி MABL அவர்களும் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் செல்வராஜ் அவர்களும் மாவட்ட பொருளாளர் சேவியர் பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயக்குமார் நடராஜன் முத்துக்கருப்பன் செல்வராஜ் அழகேசன் பகுதி கழக செயலாளர்கள் டைமன் திருப்பதி சுந்தர்ராஜன் பேரூராட்சி செயலாளர் சிறுகமணி செந்தில் மற்றும் மாவட்ட அணி செயலாளர்கள் புல்லட் ஜான் கண்ணதாசன் பாஸ்கர் விவேக் அன்னை கோபால் மற்றும் வட்ட கழக செயலாளர்கள் கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்