குப்பை மேட்டில் வீசப்பட்ட பெண் சிசு உடல் மீட்பு

0 440
Stalin trichy visit

திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து சாலையில் உள்ள குப்பை மேட்டில் அடையாளம் தெரியாத பெண் சிசுவை மீட்டு அரியமங்கலம் போலீசார் விசாரணை – பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடியுடன் கூடிய இறந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.