மாவட்ட தொழில் மைய மேலாளர் வங்கி லாக்கர்களை திறந்து சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு

0 373
Stalin trichy visit

திருச்சி-நேற்று திருச்சி மாவட்ட தொழில் மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேலாளர் ரவீந்திரகுமாரின் அலுவலகத்தில் 3 லட்ச ரூபாய் ரொக்கமும்,உறையூரில் உள்ள வீட்டில் 6 லட்சம் ரொக்கமும்,சுமார் 40 லட்சம் மதிப்பிலான ஆணவங்களும் எடமலைப்பட்டி புதூரில் ஒரு சொகுசு அப்பார்ட்டு மெண்டும் கைப்பற்றப்பட்டது.இதனை அடுத்து இரண்டாவது நாளாக வங்கி லாக்கர்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.மணிகண்டன் தலைமையிலான போலிசார் சோதனை மேற்கொள்ள உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.