காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம்

0 569
Stalin trichy visit

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்புக்கு இணங்க பேரறிவாளன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மெயின்கார்டு கேட் அருணாச்சலம் மன்றம் முன்பு எம்.பி.திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Leave A Reply

Your email address will not be published.