வாடகை செலுத்தாத கடைக்கு பூட்டு : மலைக்கோட்டை கோவில் இணை ஆணையர் நடவடிக்கை

0 377
Stalin trichy visit

திருச்சி மலைக்கோட்டை அ/மி தாயுமான சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வணிகம் செய்து வரும் திரு நாகேந்திரன் சன்ஸ் கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாததால் இணை ஆணையர் அவர்களின் அறிவுரையின்படி இன்று பூட்டப்பட்டு திருச்சி உதவி ஆணையர் உத்திரவின்படி திரு.
பாஸ்கரன் திருவரங்கம் சரக ஆய்வாளரால் மேற்படி திருக்கோவில் உதவி ஆணையர்/ செயல் அலுவலர் திரு. ஹரிஹரசுப்பிரமணியன் அவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் அன்னார் மீது 79(B)ன் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆய்வாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.