தமிழ்நாடு ஜி.எஸ்.டி ஆலோசகர்கள் மாநில மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

0 468
Stalin trichy visit

தமிழ்நாடு ஜி.எஸ்.டி ஆலோசகர்கள் 2-வது மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள எல்.கே.எஸ்.மகாலில் இன்று காலை நடைபெற்றது. இம்மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் B.முஹம்மத் ஆஸ்கர்,A.மணியன், A.பஷீர் அலி ஆகியோரும் ஜி.எஸ்.டி.நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.