திருச்சியில் சீமான் உருவப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

0 362
Stalin trichy visit

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை அவதூறாக பேசி, விமர்சித்ததாக நாம்
தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர்சீமானை கண்டித்து திருச்சி அருணாச்சலமன்றத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷம் எழுப்பி அவரது படத்தையும் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.