கும்பக்குடி ஊராட்சி அண்ணாநகரில் உடைந்து கிடக்கும் பாதாள சாக்கடை – நடவடிக்கை எடுக்கப்படுமா?

0 504
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதி கும்பகுடி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதி இரண்டில் கடந்த மூன்று மாதங்களாக உடைந்து கிடக்கும் பாதாள சாக்கடையின் மூலம் கொசுக்கள் பரவி வருகின்றன மேலும் அதிக துர்நாற்றம் வீசுவதால் அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.