ஆன்மீகம்திருச்சி மாரியம்மன் கோவில் திருவிழா – அமைச்சர் கே.என்.நேருவுக்கு அழைப்பு By TM Admin On May 24, 2022 0 750 Share திருச்சி மாவட்டம் ஜெயங்கொண்டான் கிராமத்தில் நடைபெற உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு அமைச்சர் நேருவிற்கு கோயில் சார்பில் நிர்வாகிகள் கோவை மெட்டல் மணி, ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி தர்மராஜ், மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். 0 750 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail