திருச்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்கம்

0 307
Stalin trichy visit

தமிழக முதல்வர் அவர்கள் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்கள் இதனைத்தொடர்ந்து இன்று திருச்சி மண்டலம் 3 ன் சார்பாக மண்டலதலைவர் திரு.மதிவாணன் தலைமையில் வார்டு எண் 16ல் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் மற்றும் கவச உடைகள் வழங்கபட்டது. அதனை தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது..

Leave A Reply

Your email address will not be published.