பயிர் கடன் வழங்க மறுத்த கூட்டுறவு இணைப் பதிவாளரின் வாகனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
பயிர் கடன் வழங்க மறுத்த கூட்டுறவு இணைப் பதிவாளரின் வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முற்றுகையிட்ட விவசாயிகள்
திருச்சி அரியமங்கலம் ஒட்டக்குடி கிராமத்தை சேர்ந்த தெய்வானை என்பவருக்கு பயிர்க்கடன் வழங்க மறுக்கும் அரியமங்கலம் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கிறிஸ்டோபர் தனக்கு பயிர் கடன் வழங்க மறுப்பதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கூட்டுறவு சங்க இணை பதிவாளரின் அரசு வாகனத்தின் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கோஷமிட்டு தரையில் படுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்