டாக்டர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லங்களுக்கும் சிறார் பள்ளிகளுக்கும் உணவு வழங்கி சிறப்பித்தார் அமைச்சர்அன்பில் மகேஸ்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லங்களுக்கும் சிறார் பள்ளிகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் உணவு வழங்கி சிறப்பித்தார்
திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் அமைந்துள்ள விடிவெள்ளி ,சிறப்பு பள்ளி நகர்ப்புற வீடற்றோர் இல்லம் காட்டூர் பகுதியில் அமைந்துள்ள அந்தோணியார் ஆதரவற்றோர் இல்லத்தில் ஆகிய இடங்களில் முதியவர்களுக்கு
முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் 99’வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவர்களுக்கு புத்தாடைகள் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி சிறப்பித்தார்
இந் நிகழ்வில் மலைக்கோட்டை பகுதிகழகச் செயலாளர் மதிவாணன் காட்டூர் பகுதி கழக செயலாளர் நீலமேகம் மாமன்ற உறுப்பினர் செந்தில் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்