உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோயிலில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு பி.கே.சேகர்பாபு திருப்பணி வேலைகளை ஆய்வு செய்தார் , உடன் கூடுதல் ஆணையர் கண்ணன் IAS , இணை ஆணையர்கள் சீ. செல்வராஜ் ,செ. மாரிமுத்து ,சி.கல்யாணி ,துணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர்