முசிறி வட்டத்தில் 500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா : அமைச்சர் கே. என் .நேரு வழங்கினார்

0 294
Stalin trichy visit

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் முசிறி வட்டத்தில் 500 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 50 லட்சம் மதிப்பிலான வீட்டு மனைப் பட்டா நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை அமைச்சர் கே. என் .நேரு வழங்கினார்.
மேலும் தொட்டியம் காட்டுபுத்தூர் தா.பேட்டை பேரூராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் சார்பாக 15 பயனாளிகளுக்கு தலா ரூ 2.10 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளையும் திருச்சி கலெக்டர் சிவராசு,முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் மத்திய மண்டல பொறுப்பாளர் வைரமணி ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.