63வது வார்டில் தூய்மைப்பணி மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

0 268
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் -4 .வார்டு எண் – 63 வார்டு கே.கே .நகர் உடையான்பட்டி ரோடு, உஸ்மான் அலி தெரு பகுதியில் சுகாதார ஆய்வாளருடன் தூய்மை பணி மேற்கொள்வது குறித்து இன்று  காலை 6.00 மணி அளவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வில் குப்பைகள் சாலைகளில் இல்லாதவாறு தினந்தோறும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று துப்புரவு ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கே.கே .நகர் ராஜாராம் சாலையில் , துப்புரவு மேற்பார்வையாளர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேடு குறித்து  மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்  நேரில் ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.