கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவினை அமைச்சர் அன்பில்மகேஸ் தொடங்கி வைத்தார்.

0 252
Stalin trichy visit

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சுற்றுச்சூழல் அணி சார்பில்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மரம் நடும் விழாவினை துவக்கிவைத்தார். தொடர்ந்து அருகிலுள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.  அருகில் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் மற்றும் கழக நிர்வாகிகளும் மற்றும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.