மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசனை மாவட்ட ஆட்சியர் வரவேற்றார்

0 320
Stalin trichy visit

காரைக்குடி செல்லும் வழியில் திருச்சிக்கு வருகை தந்த மணிப்பூர் மாநில  கவர்னர்  இல.கணேசனை திருச்சி  விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, இன்று (8.6.22) பூங்கொத்து வழங்கி வரவேற்றார் .

Leave A Reply

Your email address will not be published.