துபாய் இருந்து கடத்திவரப்பட்ட 19.99 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்..

0 360
Stalin trichy visit

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்ததில் சின்ன சின்ன துண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றினர்.

எலக்ட்ரானிக் சாதன பொருட்கள், டிம்மர் பாக்ஸ், சார்ஜர்,குழந்தை பொம்மை, ஜூஸ் மிசன் உள்ளிட்ட பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட தங்கம் 386.500 கிராம் தங்கம் – இதன் மதிப்பு 19.99 லட்சம்.

Leave A Reply

Your email address will not be published.