மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 261
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், கம்பரசம்பேட்டையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூபாய் 8.31 ,இலட்சம் மதிப்பில் நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,இன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.