முதல்வர் ஸ்டாலின் திருச்சி சுற்றுப்பயணம் விவரம்

0 886
Stalin trichy visit

முதல்வர் ஸ்டாலின் திருச்சி சுற்றுப்பயணம்

வருகின்ற ஜூன் 26-ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சி வருகை

சுற்றுப்பயணம் காலஅட்டவணை

1. காலை 10 மணியளவில் திருச்சி காஜாமலையில் உள்ள ஜமால் முகமது கல்லுரியில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்துகொள்கிறார்.

2.பின்னர் சுமார் 11 மணியளவில் திருச்சி முக்கொம்பு மேலணையில் 365 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கொள்ளிடம் அணையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.