ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் இளைஞர்கள் ரயில் மறியல்

0 204
Stalin trichy visit

இளைஞர்களின் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றும் கனவை அழிக்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 35 பட்டதாரி இளைஞர்கள் மற்றும் ராணுவத்தில் சேர தங்களை தயார்படுத்தி வந்த இளைஞர்கள் போலீசாரால் கைது.

Leave A Reply

Your email address will not be published.