பொன்மலைப்பட்டி பெரிய கால்வாய் சுத்தம் செய்யும் பணி : மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ் ஆய்வு

0 197
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு பொன்மலைப்பட்டி காந்திதெரு இருந்து அந்தோனியார் கோவில் தெரு வரை பல வருடங்களாக பெரிய கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததை 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் கொட்டப்பட்டு கோ.ரமேஷ் மேற்பார்வையில் சுத்தம் செய்தார்கள். அந்தப்பகுதி பொதுமக்கள் மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ்யை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்கள்

 

Leave A Reply

Your email address will not be published.