திருச்சி அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி DYFI ஆர்ப்பாட்டம் By TM Admin On Jun 18, 2022 0 215 Share இந்திய இராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பு DYFI மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் 0 215 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail