இந்துமுன்னணி மாநில செயற்குழு கூட்டம்

0 231
Stalin trichy visit

இந்துமுன்னணி மாநில செயற்குழு கூட்டம் துவங்கியது.மாநிலம் முழுவதிலும் இருந்து மாவட்ட, கோட்ட, மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியை இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம், தொழிலதிபர் திரு. குபேரன் ஆகியோர் திருவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.