ஜாதி வெறியர்களை கைது செய்யாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

0 260
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மருங்காப்புரி ஒன்றியம் நல்லூர் ஊாட்சி பில்லுப்பட்டி கிராம சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமூக பெருமாள் மனைவி களஞ்சியத்தை அடித்து கொலை செய்த அழகர்சாமி உள்ளிட்டசமூக விரோதி சாதிவெறியர்களை 9 மாதமாகியும் கைது செய்யாததை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு  அய்யப்பன் மற்றும் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Leave A Reply

Your email address will not be published.