பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில்நேரடி நியமன உதவியாளருக்கு 30% ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது