மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாம்வாசிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் மாவட்ட ஆட்சியர்

0 264
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 28. திருச்சி, கொட்டப்பட்டு மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாமினை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்த்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் பார்வையிட்டு அங்கிருந்து முகாம்வாசிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துறை துணை ஆணையர் பா.ஸ்ரீதேவி ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.