தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்கும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 306
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 28. திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், தாயனூர் வாய்க்காலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பில் நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்கும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.