உய்யக்கொண்டான் வாய்க்காலை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு

0 261
Stalin trichy visit

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே என்.நேரு  இன்று (5.7.22) திருச்சிராப்பள்ளி நீதிமன்றசாலை ரவுண்டானா அருகில் உள்ள உய்யக்கொண்டான்
வாய்க்காலினைப் பார்வையிட்டு, உய்யக்கொண்டான் வாய்க்காலினை சீர்படுத்தி அழகுபடுத்திடவும், நடைபயிற்சிக்கான வசதிகளை
மேம்படுத்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்திநாதன், நகரப் பொறியாளர் (பொ) திரு.சிவபாதம் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.