கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து பணியின்போது உயிரிழந்த மேலளர் குமார் மகன் சந்தோஷ்வர் என்பவருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று வழங்கினார்…