ஜுலை – 10 தேதி நடக்க இருந்த “பாரம்பரியம் காப்போம்” என்ற நிகழ்வு ரத்து
ஜுலை – 10 தேதி நடக்க இருந்த
“பாரம்பரியம் காப்போம்” என்ற நிகழ்வு ரத்து
மரங்கள் அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு, பசுமை சிகரம் அறக்கட்டளை, மக்கள் சக்தி இயக்கம், ஆகியவை இணைந்து ஜூலை 10ஆம் தேதி திருவானைக்காவல் தெப்பக்குளம் அருகேயுள்ள கணேஷ் டிராவல்ஸ் வளாகத்தில் நடைபெற இருந்த “பாரம்பரியம் காப்போம்” நிகழ்வு கொரானா பரவல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
