திருச்சியில் காவல்துறையினர் குடும்ப மாணவச் செல்வங்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்பு

0 268
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 8. அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள், மற்றும் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.