திருச்சி மத்திய சிறைவாசிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல்

0 280
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலையில், மாவட்ட ஆட்சித் தலைவர்மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று (8.7.22) கைதிகளிடம் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் அவர்கள் படிக்கும் படிப்பு குறித்து கேட்டறிந்தும், சிறைச்சாலைக்குத் தேவையான சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து சிறை அலுவலரிடம் கேட்டறிந்தும் ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.அபிராமி, வருவாய் கோட்டாட்சியர் திரு.கோ.தவச்செல்வம மற்றும் சிறைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.