சமூகவலைத்தளங்களில் பிரதமர் மோடி, அண்ணாமலை மீது அவதூறு ஆடியோ- பா.ஜ.க. வழக்கறிஞரணி தலைவர் காவல்நிலையத்தில் புகார்

0 274
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 8. விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம், ஒழிந்தியம்பட்டு ஊராட்சி தலைவரின் மகன் சக்திவேல் பிரதமர் மோடி, மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு ஆடியோ வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி வழக்கறிஞரணி மாநகர், மாவட்ட தலைவர் முத்துமாணிக்கவேலன் செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.