எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றார் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார்
அதிமுக பொதுக்குழுவில் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றார்