ஃபிரீடம் 2022 நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

0 277
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி நவலூர் குட்டப்பட்டில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் தோட்டக்கலை கல்லூரிகளின் சார்பில் அனைத்து வேளாண்மை மற்றும் வேளாண்மை தொடர்புடைய கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இரண்டு நாட்கள் நடைபெறுகின்ற ஃபிரீடம் 2022 ( FREEDOM 2022) நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் த பிரதீப் குமார், அவர்கள் இன்று  தொடங்கி வைத்து உரையாற்றினார். இவ்விழாவில் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் முனைவர் . சி. வன்னியராஜன், தோட்டக்கலை கல்லூரி முதல்வர் முனைவர். பி. பரமகுரு ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.