காளான் வளர்ப்பை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

0 324
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி நவலூர் குட்டப்பட்டில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் , காளான் வளர்ப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர். பிரதீப் குமார், அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் காளான் வளர்ப்பின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது , வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் வன்னிய ராஜன், தோட்டக்கலை கல்லூரி முதல்வர் முனைவர் பரமகுரு ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.