பெல் கேண்டீன் உணவு விலையேற்றம்- தொமுச சார்பில் உண்ணாவிரதம்
திருவெறும்பூர் BHEL கேன்டீன் உணவு விலையேற்றத்தை திரும்பப் பெறக் கோரி BHEL தொமுச சார்பாக பொதுச் செயலாளர் கணேஷ்குமார் தலைமையில் 25 பேர் இன்று காலை 8 மணி முதல் மெயின் கேட் அருகில்அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.