இணைப்புச் சாலை அமைத்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 278
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 14. திருச்சி முக்கொம்புலிருந்து ஊசிப் பாலம் வழியாக வண்ணப்பூச்சி பூங்கா வரையிலான இணைப்புச்சாலை அமைத்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வன அலுவலர் கிரண், நீர்வளத்துறை செயற்பொறியாளர் கீதா, லால்குடி வருவாய் கோட்டாடசியர் வைத்தியநாதன் ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.