சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

0 309
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோருக்கு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படக்கூடிய காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவனம் முகவர்கள் என்னை நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியவர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது வருகின்ற 16ஆம் தேதி சனிக்கிழமை காலை ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.