2108 மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மாபெரும் சதுரங்க விளையாட்டு முன்னேற்பாடு

0 313
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15. சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேனிலைப்பள்ளியில் உலக சாதனை நிகழ்த்தும் விதமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 2,108 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் மாபெரும் சதுரங்க விளையாட்டு பாடம் நிகழ்ச்சி நாளை (16.07.2022) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆடசியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளைப் வழங்கினார். இதில் முதன்மைக்கல்வி அலுவலர் பாலமுரளி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கி.பிரதீப்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.