காமராசர் 120வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

0 284
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15. கல்வி வள்ளல் காமராசர் 120வது பிறந்த நாளையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராசர் சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.