இனாம்குளத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள உம்மு ஸாதிக் பள்ளிவாசல் திறப்பு விழா
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் இஸ்லாமிய பெருமக்களின் தொழுகைக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள உம்மு ஸாதிக் பள்ளிவாசல் திறப்பு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். . இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, அப்துல்சமது, ஆளூர் ஷாநவாஸ், மாநகரமேயர் அன்பழகன் கலந்து கலந்து கொண்டார்