ஸ்ரீரங்கம் நகராட்சி பள்ளியில் பாரம்பரிய கலைகள் பயிற்சி அறிமுக விழா
மாணவர்களுக்கு கல்வியை இசையோடும் பாரம்பரிய கலையோடும் கற்பித்தால் மிக்க பயனுடைய கல்வியோடு பாரம்பரிய கலையும் கலைஞர்களும் காப்பற்ற படுவர். அதனடிப்படையில் திருச்சி அந்த நல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம் தேவித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று பாரம்பரிய கலைகள் பயிற்சி அறிமுக விழா நடைபெற்றது.